தமிழகம்
லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்' - அத்தியாவசியப் பொருட்கள் விலையேற வாய்ப்பு...
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்படும் பூனை ஒன்று செல்போனில் FREE FIRE உட்பட வீடியோக்களை ஆர்வத்துடன் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது. உதகையை சேர்ந்த ஆண்டனி என்பவர், தனது வீட்டில் PERSIAN வகை பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பூனை தனது உரிமையாளரின் செல்போனில் FREE FIRE உள்ளிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து ஆர்வத்துடன் பார்த்து வருகிறது. தற்போது இந்த பூனை செல்போனில் ரீல்ஸ்களை பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...