தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஈரோடு அருகே திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி ஒன்று கார் மீது கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தாளவாடி மலை பகுதியில் இருந்து கரும்பு லோடு ஏற்றி லாரி ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திம்பம் மலை 27வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஆம்னி கார் மீது கவிழ்ந்து விபத்து. இதில் காரில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
இளைநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான ஹாலிடிக்கெட் வெளியீடு - 2025?...