தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
இந்தியா கூட்டணிக்கு நாட்டின் மீது அக்கறை இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினா். நெல்லையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவா், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு விளம்பரத்தை நாளிதழ்களில் கொடுத்துள்ளார் எனவும் அதில் சீனா ராக்கெட் சீனா தேசியக் கொடியுடன் இடம் பெற்றுள்ளது என சுட்டிக்காட்டினா். தொடர்ந்து பேசிய அவா், திராவிட முன்னேற்ற கழகம் ஏற்கனவே வடக்கு, தெற்கு என பிரிவினைவாதத்தை பேசி வருகிறார்கள் எனவும் தற்போது, தற்போது சீனா ஸ்டிக்கரை ஒட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...