ஆர்யாவின் உறவினர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான உணவகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரி ஏய்ப்பு செய்த புகாரில் நடிகர் ஆர்யாவின் உறவினர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை போயஸ் கார்டன், அண்ணாநகர், துரைப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேரபோல் ஆர்யாவின் உறவினர்களுக்கு சொந்தமான வீட்டிலும், கிரீம்ஸ் சாலையில் உள்ள சீ ஷெல் உணவகத்திலும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Night
Day