தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
செம்பியம் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் வெற்றி மாறன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும், இந்த படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...