'துரோகிகளின், விரோதிகளின் சதிச்செயல்களை முறியடித்தவர் அம்மா'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவரின் மறைவுக்குப்பிறகு துரோகிகளின், விரோதிகளின் சதிச்செயல்களையெல்லாம் துணிச்சலுடன் முறியடித்து, சுமார் 35 ஆண்டுகளாக கழகத்தை கட்டி காப்பாற்றி, சேதாரமின்றி வளர்த்தெடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா -

6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று அனைத்துத்தரப்பு மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று நல்லதொரு ஆட்சியை வழங்கியவர் அம்மா என கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம்

Night
Day