"பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் திமுக பிரமுகர் தான்" - சீமான் பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுகவை சேர்ந்த நபர்தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.  

சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நேர்மையான ஒரு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரிப்பதை வரவேற்பதாகவும் கூறினார்.  பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன்  பெயர் திமுக கட்சி போஸ்டர்களில் பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்தார்.

varient
Night
Day