சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
சென்னை திருவொற்றியூரில் நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்புக்காக குடியிருப்பின் சுவர்களில் வரையப்பட்டுள்ள கமலின் இந்தியன் தாத்தா உருவங்கள் பொதுமக்கள் வியப்புடன் கண்டு சென்றனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படபிடிப்பானது திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் இங்குள்ள குடியிருப்பின் சுவர்களில் ராட்சத கிரேன் மூலம் கமலின் இந்தியன் தாத்தா உருவங்கள் வரையபட்டிருப்பதை பொதுமக்கள் வியப்புடன் கண்டு சென்றனர்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...