சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
நடிகை ஜோதிகா நடிப்பில் இந்தியில் வெளியாகியுள்ள சைத்தான் திரைப்படம் 3 நாட்களில் 54 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், மூன்று நாட்களில் சுமார் 54 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியில் மட்டுமே இந்த படம் வெளியாகியுள்ள நிலையில், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருந்தால் முதல் நாளில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...