சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது வரை 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...