சினிமா
தர்மேந்திரா காலமானார்
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் தர்மே?...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான நரம்பியல் மற்றும் இதயவியல் பரிசோதனை மேற்கொண்ட நடிகர் அஜித் நாளை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 2 முறை தண்டுவட அறுவை சிகிச்சை செய்துள்ள நடிகர் அஜித்குமார், மூன்று மாதத்திற்கு ஒருமுறை நரம்பியல் பரிசோதனையும் 6 மாதத்திற்கு ஒருமுறை இதயவியல் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் நேற்று மதியம் அப்போலோ மருத்துவமனை வந்து, பரிசோதனைகள் மேற்கொண்டு வரும் நடிக்ர் அஜித்குமாருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சைகள் ஏதும் இருப்பின் அளிக்கப்பட்டு நாளை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் தர்மே?...
காரைக்காலில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், கடரோ...