'மெண்டல் மனதில் ' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'மெண்டல் மனதில் ' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து இசையமைக்கவுள்ள திரைப்படம் மெண்டல் மனதில். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.


Night
Day