சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
'குபேரா' படத்தின் நாகர்ஜூனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தில் டைட்டில் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், குபேரா படத்தில் நாகர்ஜூனாவின் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில், கனமழை பெய்யும் இரவு நேரத்தில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லாரி அருகில் நாகர்ஜூனா குடை பிடித்து நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...