க்ரைம்
மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்...
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
நாமக்கல் அருகே அரிசி வாங்குவதுபோல் நடித்து கடை ஊழியரின் செல்போனை திருடி சென்ற நபரின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் முனியப்பன் என்பவர் அரிசி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த நபர் ஒருவர் அரிசி வாங்குவதுபோல் நடித்து, கடை ஊழியரை திசை திருப்பி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த செல்போனை திருடிவிட்டு தப்பியுள்ளார். பின்னர், செல்போன் காணமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போனை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...