க்ரைம்
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...
திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இலங்கையிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவிலான 70 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்து, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு 4 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...