திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா நண்பர் வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை விருகம்பாக்கத்தில் திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவின் நண்பர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை - பணப்பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

Night
Day