உலகம்
ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற குஜராத் இளைஞர் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்ப்பு...
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்டு இதுவரை 26 இந்தி?...
வியட்நாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாமின் ஹா ஜியாங்கில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளப்பெருக்கால் சுமார் 2 ஆயிரத்து 500 வீடுகள் சேதமடைந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்டு இதுவரை 26 இந்தி?...
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக?...