உலகம்
இந்தியா மீதான புதிய வரி விதிப்பு... ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்டு இன்று அமலுக்கு வரவிருந்த பு?...
ஐஸ்லாந்து நாட்டின் கிரிண்டாவிக் நகரில் கடந்த சில நாள்களாக நெருப்பை கக்கி வரும் எரிமலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. எரிமலை வெடித்து சிதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், பார்ப்பதற்கே முகத்தில் கலவர ரேகை படர்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலே லாவா குழம்புகளை கக்கி வந்த எரிமலை ஜனவரி மாதத்தில் சற்று தீவிரமடைந்தது. இதையடுத்து சீறி வரும் எரிமலை குழம்புகளை காண லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஐஸ்லாந்துக்கு படை எடுத்து வருகின்றனர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்டு இன்று அமலுக்கு வரவிருந்த பு?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...