இத்தாலியில் கடும் பொருளாதார நெருக்கடி - ஏலத்துக்கு வரும் அரசு குடும்பத்தினரின் நகைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐரோப்பிய நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வங்கிகளில் பணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்குச் ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு சில நாடுகள் தத்தளிக்கின்றன. இந்நிலையில், இத்தாலி நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் பொது சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலொனி முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அந்த வரிசையில் அந்நாட்டு அரச குடும்பத்தினரின் நகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இத்தாலி நாட்டில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day