உலகம்
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் - பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து...
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓஹியோ நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரேயாஷ் ரெட்டி பினிகர் என்ற மாணவர் கல்வி பயின்று வந்தார். இவர் நேற்று பல்கலைக்கழக விமான நிலையத்திற்கு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை 4 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...