உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
அண்டார்டிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிக்காவின் பிரதான நிலப்பரப்பில் கொடிய வகை பறவை காய்ச்சல் பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், பென்குயின்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. H5N1 என்ற பறவைக் காய்ச்சல் பரவி உலகெங்கிலும் உள்ள பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது. அண்டார்டிக்கா பகுதியில் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதித்த போது, வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...