அரசு மறுவாழ்வு மையத்தில் இரவு உணவு சாப்பிட்ட 4 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் இரவு உணவை சாப்பிட்ட 4 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


பாரா பகுதியில் உள்ள அரசு மையத்தில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், 20 சிறுவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 

Night
Day