2 கட்டங்களாக ஏவப்படும் சந்திரயான் - 4 விண்கலம் : இஸ்ரோ தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சந்திரயான் - 4 விண்கலம் இருவேறு ராக்கெட்டுகள் மூலமாக இரண்டு கட்டங்களாக விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தகவல் - நிலவில் தரையிறங்குவது மட்டுமின்றி கனிமங்களின் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் வகையில் புதிய கருவிகள் விண்கலத்தில் சேர்ப்பு

Night
Day