நேபாள சகோதர, சகோதரிகள் அமைதி காக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். இதுதொடர்பாக பிரதமா் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அங்கு நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இளைஞா்கள் உயிரிழந்திருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, வளமை, அமைதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அந்நாட்டு சகோதர, சகோதரிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Night
Day