இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு ஸ்கார்பியோ கார் ஆறு முறை உருண்டு கவிழும் நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பதிவான அந்த சிசிடிவி காட்சிகளில், டெல்லியிலிருந்து பெகுசராய் நோக்கிச் சென்ற காரின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி, பலமுறை கவிழ்ந்து பின்னர் நின்றது. காரில் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் இருந்த நிலையில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...