திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு தீ வைத்த நபர் - சிசிடிவி வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபன்பூரில் உள்ள 42 வயதான திருமணமான பெண் சப்னா யாதவ் என்பவரை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்தார். அவரின், தொல்லை தாங்காமல் சப்னா போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்தவர் அப்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீது பெட்ரோலை ஊற்றி பற்றவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

varient
Night
Day