இந்தியா
"20 ஆண்டுகால வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரே இரவில் தகர்க்கப்பட்டது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு...
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரே இர?...
வாக்குறுதிகளை நிறைவேற்றாததே பிரதமர் மோடியின் உத்தரவாதம் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், காங்கிரஸ் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்ச ரூபாய் வழங்குவதாக கூறிய பணம் எங்கே என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார். மேலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசும் பிரதமர் மோடி, அதை நிறைவேற்ற மாட்டார் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரே இர?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...