இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
கோவையிலிருந்து அபுதாபிக்கு சர்வதேச விமான சேவை தொடங்கப்படவுள்ளது. சிங்கப்பூர், துபாய்க்கு மட்டுமே இதுவரை சர்வதேச விமான சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில், அபுதாபிக்கும் விமான சேவை தொடங்கப்படவுள்ளது. அதன்படி, கோவையில் இருந்து அபுதாபிக்கு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல், வாரத்திற்கு 3 நாட்கள் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்குகிறது. கோவையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம், முற்பகல் 11.30 மணிக்கு அபுதாபிக்கு சென்றடையும் என்றும், அபுதாபியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 6.30 மணிக்கு கோவைக்கு வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...