இந்தியா
ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார் லதா ரஜினிகாந்த்...
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னை போயஸ் கார்ட?...
ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு, இன்று தொடங்கி வரும் 15ம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியா மாகாணத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று இத்தாலி செல்கிறார். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னை போயஸ் கார்ட?...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...