இங்கிலாந்து பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் சந்திப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர், அந்நாட்டு பிரதமர் கெயர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 


அப்போது, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும், ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த பயணத்தை முடித்துக்கொண்டு நாளை அயர்லாந்து செல்லும் ஜெய் ஷங்கர், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

varient
Night
Day