இந்தியா
ராகுல் காந்தியின் யாத்திரை... தொண்டர்கள் வரவேற்பு
பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்...
மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் புதிய விதிமுறைகளின்படி, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை, அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும் எனவும், ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...