லண்டனிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை 11,060 மைல்களுக்கு QANTAS என்ற விமானம் வெற்றிகரமாக இயக்‍கப்பட்டது

Nov 16 2019 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை, 11 ஆயிரத்து 60 மைல்களுக்கு QANTAS என்ற விமானம் வெற்றிகரமாக இயக்‍கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை பயணத்தை தொடங்கிய இந்த விமானம் இடை நிற்காமல் சிட்னி நகரை அடைந்தது. 20 மணி நேர பயணத்தில் இந்த விமானத்தில் செல்பவர்கள் இரண்டு நாட்கள் சூரிய உதயத்தைப் பார்க்க முடியும். இந்த விமானத்தில் பயணிப்பவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பின்னர் விமானம் பயணித்துக் கொண்டிருக்கும்போதே களைப்பு ஏற்படாமல் இருக்க உடற்பயிற்சிகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00