ஆஸ்திரேலியாவில் நாய் போன்ற தோற்றமளிக்கும் அரியவகை விலங்கு : காட்டு நாய் வகையை சேர்ந்தது என சோதனையில் நிரூபணம்

Nov 7 2019 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட நரி போன்ற தோற்றம் கொண்ட விலங்கு, டிங்கோ எனப்படும் அரியவகை காட்டு நாய் வகையை சேர்ந்தது என்பது டிஎன்ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியா பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டெடுக்கப்பட்ட நாய் போன்று தோற்றமளிக்கும் விலங்கின் இனம் குறித்து கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது.

அதில் சாதாரண நாய் என்று கருதப்பட்ட வாண்டி என்னும் ஆஸ்திரேலியாவின் அரியவகை காட்டு நாய், ஆல்பைன் டிங்கோ இனத்தை சார்ந்தது என்பது நிரூபணமாகியுள்ளது.

இது ஆஸ்திரேலியாவை சார்ந்த மூன்று டிங்கோ இனத்தின் ஒரு வகை என்றும், மிகவும் ஆபத்தான விலங்கு என்பதும் தெரிய வந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00