கலிஃபோர்னியாவில் களைகட்டிய ஹாலோவின் திருவிழா : மாறுவேடமணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Nov 1 2019 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஹாலோவின் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கானோர் மாறுவேடமணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீய சக்திகளை விரட்டுவதற்காகவும், குளிர்காலம் தொடங்கும் நாளாகவும் கருதப்படும் ஹாலோவின் திருவிழாவன்று அனைவரும் மாறுவேடமணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். காண்போரை பயமுறுத்தும் வகையில் அனைவரும் தங்களை அலங்கரித்துக் கொள்வர். ஹாலிவுட் நகரிலுள்ள சான்டா மோனிகா பகுதியில் நடைபெற்ற ஹாலோவின் கொண்டாட்டத்தில், "Zombie" போன்றும், வேற்று கிரக மனிதர்களை போன்றும் வேடமணிந்து நடனமாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00