பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இடிபாட்டில் சிக்கி சிறுமி உயிரிழப்பு - ஏராளமானோர் வீடுகள் இழந்து தவிப்பு

Oct 17 2019 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர். கட்டட இடிபாடுகளில் சிக்கி சிறுமி உயிர் இழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி நான்காக பதிவானது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்‍கள் வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இடிபாடுகளில் சிக்‍கி ஒரு சிறுமி உயிரிழந்தார். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மலைப்பகுதியிலிருந்து பாறைகள் உருண்டதால் அடிவாரத்தில் இருந்த கிராம மக்‍களின் வீடுகள் சேதமடைந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00