நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும் - சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். கணிப்பு

Oct 16 2019 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே கணிக்கப்பட்டதைவிட குறைவாக இருக்கும் என ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், பொருளாதார வளர்ச்சி, 7 புள்ளி 3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது வளர்ச்சியை, 1 புள்ளி 2 சதவீதம் குறைத்து, 6 புள்ளி 1 சதவீதமாக இருக்கும் என்று, சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.

வட்டி குறைப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு, கிராமப்புற நுகர்வுக்கு ஆதரவளிக்கும் அரசு திட்டங்கள் போன்றவற்றால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில் ஏற்றம் பெற்று, 7 சதவீதமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

சீனாவை பொறுத்தவரை, 2018-ம் ஆண்டில், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6 புள்ளி 6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டில், 6 புள்ளி 1 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில், 5 புள்ளி 8 சதவீதமாக மேலும் குறையும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00