இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு இருவருக்கு கூட்டாக அறிவிப்பு : கனடா, இங்கிலாந்து எழுத்தாளர்களுக்கு கிடைத்த கௌரவம்

Oct 15 2019 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் புக்‍கர் விருது, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களுக்‍கு வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் மளிகைப் பொருள் மொத்த விற்பனையில் கொடிகட்டிப் பறந்த புக்கர் என்பவரின் முயற்சியால், கடந்த 1969 ஆம் ஆண்டு "புக்கர்" பரிசு அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில், ஆங்கில இலக்கியப் புனைவுக்காக வழங்கப்படும் உயரிய விருதாக புக்கர் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 14 ஆம் தேதி புக்கர் பரிசு வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 'புக்கர்' பரிசை, கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் Margaret Atwood', லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் Bernardine Evaristo ஆகியோர் தேர்வு பெற்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் அந்த விருது அறிவிக்கப்படும். இதன்படி இந்தாண்டு இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில், Margaret Atwood', Bernardine Evaristo ஆகியோருக்‍கு வழங்கி, கவுரவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00