அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் நடைபெற்ற பூசணிக்காய் எறியும் போட்டி - 91 மீட்டர் தூரத்திற்கு எறியப்பட்ட பூசணிக்காய்கள்

Oct 10 2019 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் நடைபெற்ற பூசணிக்காய் எறியும் விநோதப் போட்டி, பார்வையாளர்களை வெகுவாகக்‍ கவர்ந்தது.

இண்டியானா மாகாணத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் பூசணிக்காய் எறியும் போட்டி மிகவும் பிரசித்தம். பூசணிக்காயை அதிக வேகத்தில் எறிய, ராட்டினம் போன்று பிரத்யேக இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் வைத்து அதிக தூரம் பூசணிக்காயை எறிபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கபடுவர். தொடர்ந்து 5-வது ஆண்டாக நேற்று நடைபெற்ற இப்போட்டியில், 20ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உட்பட 36 அணிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00