கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் : 10,000 செயலிகளை நீக்கியது பேஸ்புக் நிறுவனம்

Sep 21 2019 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 10 ஆயிரம் செயலிகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் 87 மில்லியன் பயனாளர்களின் தகவல்களை முறைகேடாக, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு வழங்கியதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக, கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனத்துக்கு அமெரிக்க வார்த்தக ஆணையம் 5 பில்லியன் அமெரிக்க டாலரை அபராதமாக விதித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் 400 டெவலப்பர்களின், சுமார் பத்தாயிரம் செயலிகளை நீக்கியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மட்டுமே இந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00