கிரீஸ் நாட்டில் வெப்பநிலை உயர்வு, மழையின்மையால் வறண்ட ஏரி - போதிய நீர், ஆக்சிஜன் இல்லாததால் செத்து மிதக்கும் மீன்கள்

Sep 20 2019 7:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிரீஸ் நாட்டில் உள்ள ஏரி ஒன்று வற்றியதன் காரணமாக ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸில் தற்போது வெப்பநிலை உயர்வு மற்றும் போதிய மழை இல்லாமை ஆகிய காரணங்களால் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. விவசாயிகள் பாசனத்திற்கு குழாய் மூலம் நீர் எடுப்பதால் பெரும்பாலான ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன். வடக்கு கிரீஸில் உள்ள கொரோனியா ஏரியில் போதிய ஆக்சிஜன் இல்லாததாலும் நீர் வறண்டதாலும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்காக நீர் உறிஞ்சப்படுவதே மீன்கள் இறப்பிற்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00