எலி போன்ற தோற்றமுடைய அதிசய மீன் - நார்வே இளைஞரின் புகைப்படம் வைரல்

Sep 19 2019 8:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
நார்வே கடலில் மீன்பிடிக்‍க சென்ற இளைஞரின் தூண்டிலில் எலி போன்ற தோற்றமுடைய அதிசய மீன் பிடிபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நார்வே நாட்டின் அந்தோயா தீவைச் சேர்ந்தவர் ஆஸ்கார் லுண்டால். 19 வயது இளைஞரான இவர், தனது பொழுதுபோக்கிற்காக மீன்களை பிடிப்பதை வழக்கமாக கொண்டவர். நார்வே கடற்கரையில் தனது விடுமுறையை கழிக்க கடலில் தூண்டில் போட்ட ஆஸ்கார் லுண்டாலுக்கு, நீண்ட வாலும், பெரிய தலையும், பெரிய கண்களையும் கொண்ட அதிசய மீன்கள் சிக்‍கின. ஆனால் இது எலி மீன் வகையை சேர்ந்தது என கடல்சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00