அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பம் - இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு

Sep 10 2019 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு தலைவர்களும் வியட்நாமில் சந்தித்து பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்த வட கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தின் பிற்பகுதியில் அமெரிக்காவுடன் நேருக்கு நேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் Choe son hui தெரிவித்துள்ளதாக, அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00