அணிவகுப்பின்போது யானைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு : யானைகள் தாக்கியதில் பெண்கள் உட்பட 17 பேர் காயம்

Sep 9 2019 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கையின் அலங்கார அணிவகுப்பின்போது யானைகள் மிரண்டு ஓடி தாக்கியதில் 17 பேர் காயமடைந்தனர்.

இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் கோத்தே ராஜமகா விகாராவின் அலங்கார அணிவகுப்பு கடந்த 7ம் தேதி நடைபெற்றது. அப்போது, அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 2 யானைகள் மிரண்டு ஓடத்தொடங்கின. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். யானைகள் தாக்கியதில் 12 பெண்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00