ஆஸ்திரேலியாவில் புதர் மண்டிய இடங்களில் பற்றி எரியும் தீ : தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராட்டம்

Sep 8 2019 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் புதர் மண்டிய இடங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரு மாகாணங்களில், வறண்ட வானிலை காரணமாக புதர்மண்டிய இடங்களில் தீப்பற்றி எரிந்து வருகிறது. 100-க்கு மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே தீப்பற்றி எரியும் நிலையில், வீரர்கள் அதனை அணைக்க போராடி வருகின்றனர். எனினும், காற்றின் வேகம் காரணமாக கொளுந்துவிட்டு எரியும் தீ, சுமார் 21 வீடுகளை நாசமாக்கி உள்ளது. கரும்புகையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே மக்கள் அதிகம் வசிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 60-க்கும் அதிகமான இடங்களில் தீப்பற்றி எரிவதால், அதனை அணைத்து, தீயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00