பெரு நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

Sep 6 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரு நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி பொதுமக்‍கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

பெரு நாட்டு அதிபர் Martin Vizcarra மற்றும் எதிர்க்கட்சி பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்‍கு நிலவி வருகிறது. இதனிடையே 2020-ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசின் இந்த முயற்சிக்‍கு ஆதரவாக, தலைநகர் லிமாவில் பொதுமக்‍கள் பேரணி சென்றனர். தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்‍கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை தகர்க்‍க முயன்றவர்களை போலீசார், குதிரை மேல் அமர்ந்தபடி விரட்டியடித்தனர்.

நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் வெளியேறுங்கள் என்றும், அவர்களை நாட்டை விட்டு விரட்டுவோம் என்ற முழக்‍கத்துடன், கண்டன பதாகைகளை ஏந்தியபடியும் சாலைகளில் ஏராளமானோர் அணிவகுத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00