பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி அமெரிக்‍காவில் தங்க தடைவிதிக்‍கப்படுமா? : போதை மருந்து பயன்படுத்தியவர் என ஹாரிக்‍கு விசா வழங்க எதிர்ப்பு

Jun 7 2023 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி அமெரிக்‍காவில் தங்க தடை விதிக்‍கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரிட்டிஷ் மன்னர் 3ம் சார்லசின் இளைய மகன் ஹாரியும், அவரது மனைவி மேகன் மார்க்‍ளேவும் கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளுக்‍கு முன்பு அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி, இங்கிலாந்தில் இருந்து கனடா சென்றனர். தற்போது அவர்கள் அமெரிக்‍காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா பர்பாரா என்ற புகழ்பெற்ற சுற்றுலா தலத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்‍கின்றன. இந்நிலையில், அமெரிக்‍க விசா கோரி அவர், ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தார். ஆனால் ஹாரி, போதை மருந்து பயன்படுத்தியவர் என்ற தகவல் அவரது வாழ்க்‍கை வரலாற்று நூலில் இருந்து தெரியவந்ததால், அவரது விசா விண்ணப்பத்தை எதிர்த்து வாஷிங்டனை சேர்ந்த சிந்தனையாளர் ஒருவர் வழக்‍கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்‍கு அமெரிக்‍க நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வருவதால் அமெரிக்‍காவில் தங்கியிருக்‍க, ஹாரிக்‍கு தடைவிதிக்‍கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00