தெற்கு ஹைதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : 4 பேர் பலி, 36 பேர் படுகாயம்

Jun 7 2023 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெற்கு ஹைதியில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்மேற்கு கடற்கரை நகரமான ஜெர்மி அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00