உலகம் முழுவதும் பெற்றோர் தினம் இன்று கொண்டாட்டம் : நன்றியையும், அன்பையும் பகிர்ந்து வாழ்த்து

Jun 1 2023 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகம் முழுவதும் பெற்றோர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்விலும், உயர்விலும் மிக முக்கிய பங்கு வகுக்கின்றனர். அவர்களை சிறப்பிக்‍கும் வகையில், 2012 ஆம் ஆண்டில், ஐக்‍கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஜூன் 1 அதிகாரப்பூர்வமாக உலகளாவிய பெற்றோர் தினம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் உலகப் பெற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பெற்றோர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி உலகெங்கிலும் உள்ளவர்கள், தங்கள் பெற்றோருக்கு நன்றியையும், அன்பையும், தெரிவித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00