எகிப்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால செம்மறி ஆட்டுத் தலை மம்மிகள் கண்டுபிடிப்பு - 2-ம் ராம்செஸ் கோயிலில் கண்டெடுத்த நியூயார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழு

Mar 27 2023 9:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால செம்மறி ஆட்டுத் தலை மம்மிகளை இரண்டாம் ராம்செஸ் கோவிலில் கண்டுபிடித்துள்ளனர். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோவில்கள் மற்றும் கல்லறைகளுக்கு பெயர் பெற்ற தெற்கு எகிப்தில் உள்ள அபிடோஸில் இந்த மம்மிகளை கண்டெடுத்துள்ளனர். மேலும் நாய்கள், மாடுகள் உள்ளிட்ட பல விலங்குகளின் மம்மிகளையும் எடுத்துள்ளனர். இரண்டாம் ராம்செஸ் இறந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் நடந்த கொண்டாட்ட வழிபாட்டையொட்டி இந்த மம்மிக்கள் பரிசாக வைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வார்கள் கூறியுள்ளனர். கி.மு.1237 முதல் 1304 வரை எகிப்தை ஆண்ட மன்னர்தான் ராம்செஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00