அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக தொடங்கியது : வண்ண விளக்குகளுடன் ஒளிர்ந்த கிறிஸ்துமஸ் மரத்தை கண்டு பார்வையாளர்கள் வியப்பு
Dec 2 2022 10:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராக் பெல்லர் மையத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கண்கவர் வண்ணங்களில் மிளிர்ந்த கிறிஸ்துமஸ் மரத்தை ஏராளமானோர் வியப்புடன் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.